Tag: gold price in sri lanka
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது உள்நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் தங்கத்தின் விலைசுமார் 3,000 ரூபா அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை ... Read More
தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இதுவரை ... Read More
இலங்கையில் மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தில் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ... Read More
இலங்கையில் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 293,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பவுண் 24 கரட் ... Read More
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு – பவுண் மூன்று லட்சம் ரூபாவிற்கு கீழ் குறைந்தது
கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. ... Read More



