Tag: Gerandi Ella bus accident

இலங்கையில் விபத்துகளால் ஆண்டுதோறும் 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Mano Shangar- July 8, 2025

இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் சுமார் 145,000 இறப்புகளில் சுமார் 12,000 இறப்புகள் விபத்துக்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று தொடங்கி ஜூலை 11 வரை ... Read More

23 பேரை பலியெடுத்த கொத்மலை விபத்து – காரணம் வெளியானது

Mano Shangar- May 29, 2025

அண்மையில் கொத்மலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திற்கு கதிர்காமம் பிராந்திய போக்குவரத்துச் சபை மற்றம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ... Read More

பயணிகளுக்கு ஆபத்தானதான 11 நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

Mano Shangar- May 16, 2025

நீண்ட தூர சேவைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள அரசாங்க மற்றும் தனியார் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக நிறுத்தப்பட்ட பேருந்துகள் இன்று (15) கினிகத்தேன பொலிஸாரால் அவசர ... Read More

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் சாலை விபத்துகள் – முதல் ஐந்து மாதங்களில் 965 பேர் பலி

Mano Shangar- May 15, 2025

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாடு முழுவதும் இடம்பெற்ற சாலை விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு ... Read More

அச்சுறுத்தும் பேருந்து விபத்துகள் – ஆபத்தில் பயணிகளின் உயிர்

Mano Shangar- May 14, 2025

அம்பாறை - மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த ... Read More

நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை நடத்துவதற்கு உத்தரவு

Mano Shangar- May 14, 2025

நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை ... Read More

அன்பின் அடையாளமாய் மாறிய தாய் – இறுதிக் கிரியைகள் இன்று

Mano Shangar- May 13, 2025

அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த கணவன், மனைவி இருவரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெறவுள்ளது. கடந்த 11ஆம் திகதி நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கெரண்டி ... Read More

கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு

Mano Shangar- May 12, 2025

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று நேற்று (11) ... Read More

22 பேரை பலியெடுத்த கொத்மலை பேருந்து விபத்து – காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

Mano Shangar- May 12, 2025

நுவரெலியா - கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை 11.05.2025.ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் ... Read More