Tag: Galle port
காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானது
காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல்கள் தற்போது அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ... Read More

