Tag: Football News
2026 உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் தகுதி
2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது. ஆர்மினியா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் ஒன்பதுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு ... Read More
ஓய்வு பெற தயாராகும் ரொனால்டோ
விரைவில் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது ஓய்வுக்கு பின்னரான வாழ்க்கையை சிறிது காலமாகத் திட்டமிட்டு வருவதாகவும், எனினும், தனது விளையாட்டு ... Read More
கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதி
2026ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்னேறிய மிகக்குறைந்த அளவிலான மக்கள்தொகை கொண்ட நாடுகள் ... Read More
தமிழ் கால்பந்தாட்ட வீரர்களால் துர்க்மேனிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி சரித்திரம் படைத்தது இலங்கை
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஏஎவ்சி ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2027க்கான மூன்றாம் சுற்று தகுதிகான் முதலாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை ... Read More
பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி உலக சாதனை
கால்பந்து விளையாட்டில் பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். இதன் மூலம் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ... Read More
யாழில் கோல் கம்பம் வீழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் ... Read More
UEFA நேஷன்ஸ் லீக் – இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வாகை சூடியது
போர்த்துகல் அணி ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதி நிமிடம் வரை நீடித்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் 5-3 என்ற கோல் கணக்கில் ... Read More
UEFA நேஷன்ஸ் லீக் – டென்மார்க்கை வீழ்த்தி போர்ச்சுகல் அபரா வெற்றி
UEFA நேஷன்ஸ் லீக்கில் வலுவான அணிகளான போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி டென்மார்க்கை 5-2 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. முதல் ... Read More
நேஷன்ஸ் லீக் – பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி தோல்வி
நேஷன்ஸ் லீக் தொடரில் குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி அதிர்ச்சியூட்டும் தோல்வியைச் சந்தித்தது. பிரான்ஸ் அணியின் தலைவர் கைலியன் எம்பாப்பே நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய போதிலும் அந்த அணியால் வெற்றிபெற ... Read More
சம்பியன்ஸ் லீக் கால்பந்துப் தொடர் – காலிறுதிக்கு ரியல் மாட்ரிட் தகுதி
அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றிய ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட்டில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி, ரியல் மாட்ரிட் அணி UEFA சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட்டில் ரியல் மாட்ரிட் 4-2 என்ற ... Read More
ரொனால்டோவுடன் இணைந்து விளையாட ஆசை – கிலியன் எம்பாப்பே
உலகின் முன்னனி நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக பிரான்ஸ் தேசிய அணியின் இளம் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே தெரிவித்துள்ளார். சமகால் காலபந்து உலகில் புகழ்பெற்ற வீரராக கிலியன் ... Read More
