Tag: floods

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் பலி

diluksha- October 5, 2025

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் காரணமாக பலர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காணாமற் போனோரை தேடும் பணிகள் ... Read More

அமெரிக்காவில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்தது

diluksha- July 8, 2025

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக டெக்சாஸ் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குவாடலூப் நதிக்கரையில் அமைந்துள்ள கிறிஸ்தவ முகாமில் ... Read More

டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்தது

diluksha- July 6, 2025

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக சிறுவர்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கெர் கவுண்டி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மாத்திரம் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குவாடலூப் ... Read More

அமெரிக்காவில் வெள்ளம் காரணமாக 24 பேர் பலி

diluksha- July 5, 2025

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் திடீர் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 25 பேர் வரை காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு ... Read More

அமெரிக்காவில் வெள்ளம் மற்றும் புயல் காரணமாக 11 பேர் பலி

diluksha- June 14, 2025

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் காரணமாக வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More