Tag: Field Marshal Sarath Fonseka

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

Mano Shangar- October 12, 2025

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு ... Read More

என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா

Mano Shangar- October 6, 2025

கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ... Read More

மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பீல்ட் மார்ஷல் பொன்சேகா

Mano Shangar- September 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் போது நடந்த கடுமையான ... Read More

பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் – சரத் பொன்சேகா

Mano Shangar- September 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவசர கால போர் நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தப்பிக்க அனுமதித்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ... Read More

சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சி – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Mano Shangar- July 16, 2025

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (16) ... Read More

அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் – சரத் பொன்சேகா கோரிக்கை

Mano Shangar- June 17, 2025

உலகில் உள்ள 147 நாடுகளில், உலகின் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 133வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் ... Read More

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அமைதிக்காக போராடவில்லை – சரத் பொன்சேகா

Mano Shangar- May 29, 2025

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது அனைத்து தரப்பினரும் அமைதிக்காகப் போராடினர் என்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கூற்றுடன் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உடன்படவில்லை என்று கூறுகிறார். இந்த மாதம் ... Read More

சவேந்திர சில்வா மீதான பிரித்தானியாவின் தடை நியாயமற்றது – சரத் பொன்சேகா

Mano Shangar- March 31, 2025

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை நியாயமற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா மீதான தடைகளுக்கு எதிராகப் பேசிய ... Read More