Tag: Excavation
குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்
மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி நீதவான் ... Read More
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (21) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பணிகள் கடந்த 10 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு ... Read More
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வி
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது. நேற்று மாலை வரை எவ்வித பொருட்களும் கண்டுப்பிடிக்கப்படாமையால், குறித்த பதுங்கு குழி ... Read More
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14 ஆம் நாளான நேற்று புதன்கிழமை (09.07.25) யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ... Read More
