Tag: Election
2026 சட்டமன்ற தேர்தல் – ஆட்சேர்ப்பில் தீவிரம் காட்டும் த.வெ.க
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க வில் சுமார் 1.50 கோடி பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க வில் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் இணைவதாக இந்திய ... Read More
தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல்
தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்று வருகிறது. 52 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் சுமார் 44.4 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள கொரியர்கள் ஏற்கனவே தங்கள் வாக்குகளைப் ... Read More
தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வழங்குமாறு வலியுறுத்தி இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. Read More
தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ... Read More
யாழில் 17 சபைகளுக்குமான வாக்களிப்பு ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 ... Read More
பிரதமரின் தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை
உள்ளூராட்சித் தேர்தலின் அமைதிக் காலத்தின் போது பிரச்சாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கட்சி ஆதரவாளர்களுக்கு வழிகாட்டும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அண்மைய அறிக்கையை பெப்ரல் அமைப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு ... Read More
தேர்தல் நடவடிக்கைகளுக்காக 65,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேவைப்பட்டால் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். தற்போதைய அமைதி காலத்தில் தேர்தல் சட்டங்களை ... Read More
எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை
எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஆறாம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை ... Read More
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது. முன்னதாக பிரதமர் அந்தோணி ... Read More
கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி
கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கனடாவில் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்
கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான 19 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது. அவற்றில் ஒரு முறைப்பாடு தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன. ... Read More
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது
உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 106 அரசியல் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் 26 ... Read More