Tag: donald trump
வின்ட்சர் கோட்டையில் ட்ரம்புக்கு அமோக வரவேற்பு – மன்னர் சார்லஸையும் சந்தித்தார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவின் வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸை இன்று சந்தித்தார். பிரித்தானியாவுக்கு ட்ர்ம்ப் 03 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் முதல் நாளில் மன்னர் சார்லஸை சந்தித்துள்ளார். இதன்போது ... Read More
ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்
காசா பகுதியில் பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில், இந்த போர் முடிவுக்கு வருவதை அனைவரும் விரும்புவதாக ... Read More
போதைப்பொருள் கடத்தும் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு
தெற்கு கரீபியனில் போதைப்பொருள் கடத்தும் கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 11 "போதைப்பொருள் பயங்கரவாதிகள்" உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெனிசுலா கும்பலான ட்ரென் டி ... Read More
உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படமாட்டார்கள் – டிரம்ப் அறிவிப்பு
உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் ... Read More
போர் நிறுத்த அறிகுறிகளுடன் வெள்ளை மாளிகை சந்திப்பு நிறைவு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய தலைவர்களின் ஆதரவுடன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குச் சென்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசியுள்ளார். ரஷ்யாவுடன் விரைவான சமாதான உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தனது ... Read More
டிரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி இடையேயான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் தொடர்பான சரியான தகவல்களை வழங்க இந்த சந்திப்பு ஒரு ... Read More
முக்கிய பகுதிகளை கேட்கும் புடின்… தர மறுக்கும் ஜெலன்ஸ்கி!!
போர் நிறுத்தம் தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் உக்ரைனின் பங்களிப்பு இருக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்நிபந்தனையாக, உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் ... Read More
வாஷிங்டனைப் பாதுகாக்க இராணுவத்தை அழைக்க அமெரிக்க ஜனாதிபதி முடிவு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், டி.சியில் குற்றங்களை எதிர்த்துப் போராட தேசிய காவல்படையை அழைக்க அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். தனது முடிவு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்க தலைநகரை ... Read More
டிரம்ப் தீர்க்கமான தலையீடு!! ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீர்க்கமான தலையீடு மீண்டும் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தைக்காக டிரம்ப் அடுத்த வாரம் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை அனுப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் ... Read More
வரி பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கு பல சலுகைகளை வழங்கியது இலங்கை
இலங்கைக்கு அமெரிக்கா 20 வீத இறக்குமதியை விதித்துள்ள நிலையில், அதில் இன்னும் அமெரிக்கா திருப்திக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்களாதேஷ், கம்போடியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா செய்து ... Read More
கனடாவுக்கான வரியை உயர்த்தினார் டிரம்ப்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கனடாவுக்கு விதிக்கப்படும் வரி வீதத்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகள் வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பல ... Read More
இலங்கைக்கான வரியை 20 வீதமாக குறைத்தது அமெரிக்கா
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை அமெரிக்கா 20 வீதமாக குறைத்துள்ளது. முன்னதாக இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத ... Read More