Tag: donald trum
அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின
அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அரசாங்க முடக்கத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ... Read More
இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு ... Read More
காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டம் – டிரம்பின் யோசனையை ஏற்றுக்கொண்டார் நெதன்யாகு
காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டத்தை செயல்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். 20 அம்சத் திட்டம் வெளியிடப்பட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் ... Read More
உக்ரைனுக்கான இராணுவ உதவிகள் நிறுத்தம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ உதவிகளை உடன் அமுலாகும் வகையில் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கா, உக்ரைன் மற்றும் அதன் ... Read More
