Tag: dollar

அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு!

Mano Shangar- January 5, 2026

2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைக்கு அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு மாறியுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த ... Read More

புலம்பெயர் தொழிலாளர்கள் ஊடாக கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்

Mano Shangar- December 16, 2025

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 2,159.1 பில்லியன் ரூபா பணம் வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலரில் இதன் மதிப்பு 7,197.1 மில்லியன் ... Read More

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் டொலர் வருவாய்

Mano Shangar- October 13, 2025

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ... Read More

டிரம்பின் வரி அச்சுறுத்தல் – டொலரை சார்ந்திருப்பதைக் குறைப்பதாக பிரிக்ஸ் தலைவர்கள் சபதம்

Mano Shangar- July 8, 2025

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உள்ள தலைவர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலை விமர்சித்துள்ளனர். இது அமெரிக்க டொலலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பிரேசில் ... Read More

பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் மிக உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது

Mano Shangar- April 16, 2025

நாட்டின் பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோக அளவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்று ... Read More