Tag: Dissanayake

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

admin- September 24, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தென்னாப்பிரிக்க ஜனாதிபதி  சிரில் ரமபோசாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க் ... Read More

துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

admin- July 7, 2025

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ... Read More

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு திரும்பினார்

admin- June 15, 2025

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜேர்மனிக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இருந்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ... Read More

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

admin- May 24, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பில் ... Read More

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு

admin- February 16, 2025

2025 ஆம் நிதியாண்டுக்கான  புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை திங்கட்கிழமை (17.02) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் ... Read More

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

admin- February 14, 2025

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (14) இதனை உத்தியோபூர்வமாக அறிவித்தார்.   Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

admin- January 2, 2025

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று ... Read More