Tag: Disaster Damage Details
பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்
பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
85,000க்கும் மேற்பட்டோர் இன்னும் தங்குமிடங்களில்!!
நவம்பர் 16 ஆம் திகதி முதல் இன்று (11) வரை நாட்டைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக 85,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ... Read More
பேரழிவால் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்தது
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக நாட்டில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது – ஜனாதிபதி அறிவிப்பு
எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது எனவும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குருநாகல் ... Read More
பேரிடரில் உயிரிழந்த விலங்குகள்!!! உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்த விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பாக நிர்வகிப்பது என்பது குறித்த பொது சுகாதார வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் உயிரிழந்த ... Read More
இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் ... Read More
சுனாமியை விட டித்வா சுறாவளி மூன்று மடங்கு அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது
டித்வா சூறாவளியின் பொருளாதார இழப்பு தோராயமாக 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2004ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட சேதத்தை விட மூன்று மடங்கு அதிகம் ... Read More
85 வீத மின் இணைப்புகள் மீள வழங்கப்பட்டுள்ளது – மின்சார சபை
அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளில் சுமார் 85 சதவீதம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் துணை பொது மேலாளர் நோயல் பிரியந்தா இதனை தெரிவித்துள்ளார். அனர்த்த ... Read More
இலங்கையில் பேரிடர் உயிரிழப்பு 486ஆக உயர்வு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் ஒன்று தசம் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மோசமான இந்த பேரழிவின் போது மாவட்டங்களில் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் கடுமையான ... Read More
பேரிடரால் உயிரிழந்த கால்நடைகள்!! கோழி இறைச்சி குறித்து ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை
அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வந்தால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். இந்நிலையில், ... Read More
பேரிடரால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
நிலச்சரிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக சுமார் 1,289 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுமார் 44,500 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ... Read More
நெடுஞ்சாலைகளுக்கு 190 பில்லியன் ரூபா சேதத்தை ஏற்படுத்திய டித்வா புயல்!
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்தின் தோராயமான மதிப்பீடு தற்போது ... Read More











