Tag: development
ஜனாதிபதி இன்றும் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டாம் நாளாக இன்றும் (02) வடமாகாணத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், ... Read More
அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு
அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா ... Read More
கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு
இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இந்த நிதியுதவி, ... Read More
களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு
களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் ஒரு பில்லியன் ரூபாவை செலவிடும் என்றும், அதில் 200 மில்லியன் ரூபாவை மாவட்டத்தின் வீதி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ... Read More
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே கலந்துரையாடல்
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை முகவர் நிலையத்தில் நேற்று இந்த ... Read More
சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். இந்தியாவிலிருந்தே அதிக ... Read More
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ... Read More
ஜனாதிபதிக்கு ரணில் பாராட்டு
விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்ட சில அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர ... Read More
