Tag: death
இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையில் 263 விபத்துகளில் 276 பேர் உயிரிழப்பு
இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 263 சாலை விபத்துகளில் 276 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புக்கான துணை பொலிஸ் கண்காணிப்பாளர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் இதே ... Read More
ருவன்வெல்ல பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். தல்துவ-அமிதிரிகல வீதியின் மெதகொட பகுதியில் நேற்று மாலை (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அமிதிரிகலவிலிருந்து தல்துவ நோக்கிச் சென்ற ... Read More
வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு
அனுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சாலையைக் கடக்க முயன்றபோது, மிஹிந்தலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த ... Read More
அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி இளைஞர் உயிரிழப்பு
அம்பலாங்கொட, கலகொட சுனாமிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ... Read More
ஓமானில் படகு கவிழ்ந்ததில் மூன்று பிரான்ஸ் நாட்டவர்கள் பலி
ஓமானின் தலைநகரான மஸ்கட்டில், கடலில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது மூன்று பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஓமன் வளைகுடாவில் படகு கவிழ்ந்தபோது 25 பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள், ... Read More
ஜிந்துபிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவிய நபர் கைது
கொழும்பு - ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்கரை 95 வத்தைப் பகுதியில், குறித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபரை, ஐஸ் போதைப்பொருள் கிராம் ... Read More
அஹங்கமவில் சோகம்: மூன்று தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திட்டகல பகுதியில், நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற நிலச்சரிவு விபத்தில் சிக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். கட்டுமானப் பணி ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த மண் ... Read More
மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி
மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. தைப் ... Read More
இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்
இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற "மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் ... Read More
நீர்கொழும்பில் உயரமான கட்டித்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து 26 வயது ஸ்வீடிஷ் நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் அந்தப் பெண் தற்காலிகமாக தங்கியிருந்ததாக ... Read More
மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் நேற்று (13) இரவு நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்னும் எந்த சூழ்நிலையும் கண்டறியப்படாத நிலையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் ... Read More
முந்தலம் பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
முந்தலம் - நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் ... Read More











