Tag: Cyclone Ditwah
கொழும்பில் வெள்ளம் ஏற்பட்ட சட்ட விரோத கட்டுமானங்களே காரணம் – பிரதமர் குற்றச்சாட்டு
தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ... Read More
பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு
பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு ... Read More
மற்றுமொரு நிவாரணத் தொகுதியுடன் வந்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இன்று தனது எட்டாவது மனிதாபிமான உதவி விமானத்தை இலங்கைக்கு அனுப்பியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ... Read More
அரசாங்கம் கூறிய பொய்யே இந்த பேரிடருக்கு காரணம் – தலதா அதுகோரல
அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்து பேரிடர் ஏற்பட்டதாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More
இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு
கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் ... Read More
இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு குப்பைகளை உருவாக்கியுள்ள டித்வா புயல்
"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எதிர்பாராத அளவு குப்பைகள் உருவாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். வீடுகள், கடைகள் போன்ற பகுதிகளில் அதிக அளவு ... Read More
பேரழிவால் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்தது
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக நாட்டில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
இலங்கையைத் தாக்கப் போகும் மற்றுமொரு புயல்
வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More
பேரிடருக்கு பின்னர் சந்தைக்குள் நுழையும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை
நாடு முழுவதும் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்திய சமீபத்திய மோசமான வானிலைக்குப் பிறகு, கெட்டுப்போன மற்றும் பாதுகாப்பற்ற உணவு சந்தைகளை அடைவதைத் தடுப்பதில் சுகாதார அதிகாரிகள் பாரிய சவாலை எதிர்கொள்கின்றனர். பல மாவட்டங்களில் கால்நடைப் பண்ணைகள் ... Read More
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமரிடம் நாமல் கோரிக்கை
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி, உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More
பேரிடர் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் – மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பம்
பேரிடர் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி இன்று (08) முதல் தொடங்கும் என்று வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் நிறுவப்பட்ட குழு ஒன்றினால் இந்த ... Read More
கொழும்பு – கண்டி வீதி முழுமையாக திறக்கப்பட்டது
கொழும்பு - கண்டி வீதியின் கணேதென்ன மற்றும் கடுகண்ணாவ இடையிலான பகுதி இன்று முதல் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதகா வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இன்று காலை 7.00 மணிக்கு வீதி முழுமையாக திறக்கப்பட்டதாக அதன் ... Read More











