Tag: Cricket News
ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளும் இலங்கை அணி
இலங்கை கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாத இறுதியில் ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்போது இது அணிகளுக்கும் இடையில் இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான ... Read More
நாணய சுழற்சியில் தோல்வி – நிதானமாக துடுப்பெடுத்தாடும் இந்தியா
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. மான்செஸ்டரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு ... Read More
தொடரை கைப்பற்றப் போவது யார்? இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளீர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி இருபதுக்கு இருபது ... Read More
அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்திலேயே இடம்பெறும்
அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் இறுதிப் போட்டிகளை நடத்தும் நாடாக இங்கிலாந்து பெயரிடப்பட்டுள்ளது. 2027 இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்த எதிர்பார்க்கப்பட்ட பின்னணியில் ... Read More
சர்வதேச போட்டிகளில் இருந்து ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்படி, தனது சொந்த ஊரான ஜமைக்காவில் உள்ள சபினா பார்க்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் ... Read More
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லார்கின்ஸ் காலமானார்
இங்கிலாந்து மற்றும் நார்தாம்ப்டன்ஷையரின் பேட்ஸ்மேனான வெய்ன் லார்கின்ஸ் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும். 'நெட்' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் லார்கின்ஸ், இங்கிலாந்துக்காக 13 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் ... Read More
ஐசிசி கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றம் – இந்த இந்த விதிகள் இல்லை
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கிரிக்கெட்டில் சில வீதிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று வகையான போட்டிகளுக்கும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு வீரருக்கு ... Read More
அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையர்
அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். புபுது தசநாயக்க 1993 முதல் 1994 வரை இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ... Read More
ஓய்வு பெற்றார் ஹிட் மேன் – புதிய தலைவராகும் ஷுப்மான் கில்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில் புதிய தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ... Read More
பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி வீரர் – வைரலாகும் காணொளி
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நடந்த ஒரு அரிய சம்பவத்தின் வீடியோ தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக உள்ளது. மைதானத்தில் மக்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளை பைகளிலோ அல்லது கைகளில் வைத்துக் கொண்டோ கிரிக்கெட் பார்வையிடுவதை ... Read More
17 வயது இளம் அதிரடி வீரரை அணுகியது சென்னை அணி
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரேவை அழைக்க அணி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் ... Read More
128 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி
128 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி மீண்டும் இடம்பெறவுள்ளது. 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் தலா ஆறு அணிகள் ஒலிம்பிக் கிரிக்கெட்டில் போட்டியிடும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு ... Read More












