Tag: Cricket News
இலங்கை அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதனத்தில் நாளை ... Read More
சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 91 ... Read More
நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்ததன் ... Read More
கடவுளையும், தோனியையும் நினைவு கூர்ந்த கோலி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 93 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் ... Read More
இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!
ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இங்கிலாந்து அணியின் வீரர் ஹரி புரூக் (Harry Brook) இரவு விடுதி ஒன்றின் பவுன்சருடன் (Bouncer) வாக்குவாதத்தில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ... Read More
இந்த வருடத்தின் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இந்த வருடத்தின் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவர் சதமடித்துள்ளார். இதன் மூலம் ... Read More
இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷாருஜன் சண்முகநாதன்
முதல் தரப் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை ஷாருஜன் சண்முகநாதன் பதிவு செய்துள்ளார். குருநாகல் யூத் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் அணிக்காக 122 ஓட்டங்களை குவித்ததன் மூலம் அவர் இந்த ... Read More
ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகின்றது
ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் ஒருநாள் போட்டியின் இருப்பு ... Read More
ஓய்வை அறிவித்தார் உஸ்மான் கவாஜா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்மாகும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கவுள்ளதாக ... Read More
டி20 போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை!
டி20 போட்டிகளில் வீரர் ஒருவர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். பூட்டான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ... Read More
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டக் பிரேஸ்வெல் ஓய்வு!!
நியூசிலாந்து அணியின் சகல துறை வீரர் டக் பிரேஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். எலும்பு காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டக் பிரேஸ்வெல் ... Read More
இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணியை ... Read More











