Tag: Corporation

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

diluksha- June 27, 2025

கைதுசெய்யப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் ... Read More

எரிபொருள் தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

diluksha- June 23, 2025

எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமின்மை காரணமாக, ஈரான் ஹார்முஸ் சந்தியை மூட முயற்சிக்கும் சூழலில், ... Read More

ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்படுமா – அமைச்சர் பதில்

diluksha- March 26, 2025

ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் இணைப்பது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More