Tag: Congo

கொங்கோ படகு விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

admin- April 19, 2025

கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளது. படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வடமேற்கு கொங்கோவில் ... Read More