Tag: Commissioner General of Examinations
சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைகள் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றும், ... Read More
புலமைப் பரிசில் பரீட்சை – கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை
வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாறு படைத்திருப்பதாக பாடசாலையின் அதிபர் ... Read More
புலமை பரிசில் பரீட்சை – 184 புள்ளிகளை பெற்று நோர்வூட் மாணவன் சாதனை
2025ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் ஹட்டன் கல்வி வலையம் கோட்டம் இரண்டிற்குட்பட்ட நோர்வூட் ஆரம்ப பிரிவு தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த சுரேஸ் தரின் கெளசான் வெட்டு புள்ளிகளுக்கு அதிகமாக ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் சாதனை
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் ... Read More
புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் – தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்
2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, சிங்கள மொழி மூலம் அதிக மதிப்பெண் பெற்றவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தவர் ... Read More
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு – மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மாவட்ட மட்டத்திலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ... Read More
இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி
இலங்கையின் பதினோறாவது பரீட்சைகள் ஆணையாளராக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாகப் பொறுப்பேற்றார். நாட்டின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று(15) பரீட்சைகள் ... Read More
