Tag: Clean
மட்டக்களப்பில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 21 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் காத்தான்குடி கடற்கரை ... Read More
தொடரும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. சில முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் சேர்த்துள்ள தேவையற்ற அலங்காரங்களை அகற்றுவதையும் காணக்கூடியதாக உள்ளது. க்ளீன் ஸ்ரீலங்கா ... Read More
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வாகன பரிசோதனையின் போது, பாணந்துறை - கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை ... Read More
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு
பேருந்துகளில் பொலிஸார் மூலம் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வாரத்தில் பதில் பொலிஸ்மா அதிபருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ... Read More
“Clean Sri Lanka” செயலணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு
Clean SriLanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி ... Read More