Tag: cinema
நாளை முதல் ஓடிடி தளத்தில் ‘வணங்கான்’ திரைப்படம்
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படம் ஜனவரி 10 ஆம் திகதி ரிலீஸானது. அதில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இப் படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் ... Read More
21 வருடங்களின் பின் ‘ஆட்டோகிராப்’ ரீ ரிலீஸ்…ஏஐ ட்ரெய்லரை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் சேரன் தயாரித்து நடித்து கடந் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இத் திரைப்படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுமார் மூன்று தேசிய விருதுகளை ... Read More
ஹீரோயின் டூ இயக்குநர்…மாஸ் காட்டும் ரோஸ்
ஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் இயக்கி, தயாரித்த திரைப்படம் டைட்டானிக். கப்பல் மற்றும் காதலை கருவாகக் கொண்டு கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இத் திரைப்படத்துக்கு இன்று வரையில் மவுசு குறையவில்லை. இதில் ... Read More
‘சர்தார் 2’ ஜூலையில் வெளியாகிறதா?
கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப் ... Read More
“கொஞ்ச நாள் பொறு தலைவா….“ குட் பேட் அக்லி படத்தின் சூப்பர் அப்டேட்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஷ் ஆகியோர் ... Read More
கோடைக் கொண்டாட்டம்…ரீ ரிலீஸாகும் ‘சச்சின்’
ஜோன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய் - ஜெனிலியா இணைந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இத் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் தற்போது இதனை ... Read More
காமிக்ஸ் வடிவில் ரெட்ரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் – அத்தியாயம் இரண்டு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் சூர்யா அவரது 44 ஆவது திரைப்படமான ரெட்ரோவில் நடித்துள்ளார். இப் படம் அக்சன் மற்றும் காதல் நிறைந்தவொரு படமாக ... Read More
விரைவில்…’மரகதநாணயம் 2′
ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகத நாணயம். இந்நிலையில் நடிகர் ஆதி அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில் ... Read More
பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்….எஸ்கே43 படக்குழுவின் சர்ப்ரைஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் அவரது 23 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய ... Read More
ரூபாய் 100 கோடி வசூல் சாதனை செய்த தண்டேல் திரைப்படம்
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப் படத்தில் நாக சைத்தன்யா மீனவராக நடிப்பதோடு, அவர் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்படுவதாகவும் இதற்கிடையில் ... Read More
மார்ச் 7 ஆம் திகதி வெளியாகவுள்ள ‘எமகாதகி’
பெப்பின் ஜோர்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் சரங் பிரதர்ஸ் தயாரிப்பில் ரூபா கொடுவாயுர் நடித்துள்ள திரைப்படம் எமகாதகி. அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் இப் படம் உருவாகியுள்ளது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ... Read More
ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல் 2025…இடம்பிடித்தார் அபர்ணா பாலமுரளி
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பொழுதுபோக்கு ... Read More












