Tag: Child

மாத்தளையில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு ஒன்று மீட்பு

diluksha- October 4, 2025

மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில்,கைவிடப்பட்ட சிசு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சிசு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசு மாத்தளை பொது வைத்தியசாலையில் ... Read More

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

diluksha- September 17, 2025

கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ... Read More

பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

diluksha- August 29, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை ... Read More

தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை

diluksha- August 9, 2025

தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரபு நாட்டோடு இணைக்கப்பட்ட QR குறியீடு கொண்ட ஒரு பை ஒன்றிற்குள் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது இந்நிலையில் அன்றைய தினம் துறைமுகம் ... Read More

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பலி

diluksha- March 23, 2025

யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்களே ஆன குழந்தையே ... Read More