Tag: Chamara
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ... Read More
சாமர சம்பத்தின் பிணையை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு
சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்துச் செய்யுமாறு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (16) நிராகரித்துள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ... Read More
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ... Read More
சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் ... Read More
சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியல் உத்தரவு ... Read More
