Tag: central
கொள்கை வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை – மத்திய வங்கி அறிவிப்பு
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்றைய கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய ஓரிரவு ... Read More
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புக்கான ஆரம்ப விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான ஆரம்ப விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படுகின்றது. இதற்காக ... Read More
மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானம்
நவீனமயப்படுத்தல் பணிகள் காரணமாக நாளை மறுதினம் நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ஒன்றிணைந்த கால அட்டவணைக்குரிய பஸ்கள் தவிர்ந்து ஏனைய ... Read More
அமெரிக்க வரி வதிப்பால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடைகள், தங்க நகைகள், இரத்தின கற்கள், வெள்ளிப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட ... Read More
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லொறி ஒன்றும் பவுசர் வாகனம் ஒன்றும் ... Read More
பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டது – ராகுல் காந்தி
இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதபிதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்த நிலையில் அந்த கூற்று உண்மையென மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான குறிப்பிட்ட காலவகாசத்துக்குள் வர்த்தக ... Read More
பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்து எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த மத்திய வங்கி
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 08 வீதத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் ... Read More
மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம்
On Max DT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு இடம்பெற்றுள்ள அநீதி தொடர்பில் கவனம் செலுத்தி இழப்பீட்டு ... Read More
மத்திய மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை(27) மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். நாளைய தினத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் ... Read More
மத்திய நிலையங்களின் தற்போதைய நிலை – அமைச்சர் கண்காணிப்பு விஜயம்
பயன்பாட்டிற்குட்படுத்தாது சேதமடைந்து வரும் மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பொருளாதார ... Read More
