Tag: bus accident
அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி
ஹட்டன் பகுதியில் அதிக வேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தொடர்பில் பயணிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ... Read More
யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஏழு பேர் படுகாயம்
பதுளை - மஹியங்கனை சாலையில் உள்ள துன்ஹிட சந்திப்பில் இன்று (15) காலை 7.15 மணியளவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ... Read More
பெலியத்த – வீரகெட்டிய வீதியில் விபத்து – 16 மாணவர்கள் படுகாயம்
பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் பெலியத்த வைத்தியசாலையில் ... Read More
இலங்கையில் விபத்துகளால் ஆண்டுதோறும் 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் சுமார் 145,000 இறப்புகளில் சுமார் 12,000 இறப்புகள் விபத்துக்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று தொடங்கி ஜூலை 11 வரை ... Read More
வத்தேகம பேருந்து விபத்தில் பதினைந்து பேர் காயம்
கண்டிக்கு குடுகல வழியாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து, வத்தேகம, அரலிய உயன பகுதிக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பதினைந்து பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வத்தேகம ... Read More
நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை நடத்துவதற்கு உத்தரவு
நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை ... Read More
இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 30 பேர் படுகாயம்
பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More
பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்
ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் ... Read More
கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து – 12 பேர் படுகாயம்
சிலாபம் - புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை ... Read More
மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் கோர விபத்து – 61 பேர் படுகாயம் (Update)
மாத்தறையின் கந்தர பகுதியில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 61 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டவரும் இரண்டு இளம் குழந்தைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் ... Read More
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து விபத்து
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று(18) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து ... Read More
