Tag: Bimal Rathnayake
அமைச்சரவையில் மாற்றம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்திற்கு ஏற்ப திருத்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க ... Read More
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். ... Read More
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள் – அமைச்சர் வெளியிட்ட தகவல்
புதிய வாகன எண் தகடுகளில் ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதில் ஆறு அம்சங்கள் ஏற்கனவே மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ... Read More
கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. ... Read More
விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் – அரசாங்கம் அறிவிப்பு
விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன இலக்கத்தகடுகள் மோட்டார் போக்குவரத்து பதிவுத் திணைக்களத்தால் (DMT) வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ... Read More
யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPay என்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு ... Read More
ரணில் வீட்டிலா சுமந்திரன்!! யாழில் கேள்வியெழுப்பிய அமைச்சர்
ரணில் வீட்டில் இருந்துகொண்டா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை வெளியிட்டார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More
குறிகாட்டுவானுக்கு அமைச்சர்கள் விஜயம்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிகட்டுவான் இறங்குதுறையினை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார். குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று சனிக்கிழமை ... Read More
விரைவில் பேருந்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் – இலங்கையில் கட்டாயமாக்கப்படவுள்ள சட்டம்
இன்று (01) முதல் அனைத்து பேருந்து சாரதிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத ஓட்டுநர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. மோட்டார் வாகனச் ... Read More
கசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்ததா? அரசாங்கத்திற்கு சவால் விடுத்த சுமந்திரன்
"கசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்து என்பதை அமைச்சர் பிமல் ரட்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்" இவ்வாறு வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ... Read More
விபத்துக்குள்ளான ஜெட் விமானத்தில் எந்த கோளாறும் இல்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
வாரியபொல பகுதியில் அண்மையில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 ஜெட் விமானத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். சம்பவம் ... Read More
விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்
சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப கட்டுநாயக்க விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன், விமான நிலைய ஊழியர்களின் ... Read More
