Tag: Bill
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டமூலம் – உயர் நீதிமன்றின் தீர்மானம்
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ... Read More
மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர்
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு, சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை(19) சான்றுரைப்படுத்தினார் இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 06ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய இலங்கை மின்சாரம் திருத்தச் ... Read More
சிறப்புரிமை இரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெயாங்கொடையைச் சேர்ந்த ஹரிந்திரரத்ன பனகல மற்றும் பன்னிபிட்டியவைச் சேர்ந்த பிரேமசிறி விஜேசேகர ஆகியோர் ... Read More
மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையென தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம், முன்னணி சோசலிசக் கட்சியின் ... Read More
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் – இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ... Read More
