Tag: bank
கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு
இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இந்த நிதியுதவி, ... Read More
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே கலந்துரையாடல்
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை முகவர் நிலையத்தில் நேற்று இந்த ... Read More
2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) முற்பகல் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் ... Read More
அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பு
அஸ்வெசும நிவாரணங்களைப் பெறும் குடும்பங்களிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று புதன்கிழமை அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. பயனாளர்கள் இன்று முதல் தங்கள் வங்கிக் ... Read More
பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்து எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த மத்திய வங்கி
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 08 வீதத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் ... Read More
மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம்
On Max DT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு இடம்பெற்றுள்ள அநீதி தொடர்பில் கவனம் செலுத்தி இழப்பீட்டு ... Read More
இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு – பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு
இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வியாழக்கிழமை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்காக 12.5 ... Read More
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ... Read More
அஸ்வெசும உதவித்தொகை – பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது
2024 டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித்தொகை இன்று வியாழக்கிழமை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு ... Read More
அரச வங்கி ஒன்றில் 107 மோசடி சம்பவங்கள் பதிவு!
அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கி ஒன்றில் இடம்பெற்றுள்ள 107 மோசடி சம்பவங்கள் காரணமாக அந்த வங்கியில் 81,715,811 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த வங்கியின் அட்டை மையத்தில் மற்றும் நாடளாவிய ... Read More