• Privacy Policy
  • Contact Us
Search

Oruvan.com

Oruvan.com
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com
Homeஇலங்கைமுக்கிய செய்திகள்
அஸ்வெசும உதவித்தொகை – பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

அஸ்வெசும உதவித்தொகை – பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

adminDecember 12, 2024 11:02 am

2024 டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித்தொகை இன்று வியாழக்கிழமை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படவுள்ளது.

பயனாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து எதிர்வரும் 13ஆம் திகதி முதல் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த 4 இலட்சம் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த மேலும் 4 இலட்சம் பயனாளர்களுக்கான நலன்புரி நன்மைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

CATEGORIES இலங்கைமுக்கிய செய்திகள்
TAGS AccountAswesumabankBeneficiariesCreditedScholarship
Share This

AUTHORadminadmin

NEWER POSTஅரிசியை அதிக விலைக்கு விற்ற பலர் சிக்கினர்
OLDER POST17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம் – இயக்குநர் சீனு ராமசாமி

விளையாட்டுEXPLORE ALL

ஆபிரிக்க கிண்ணம் செனகல் வசம்

ஆபிரிக்க கிண்ணம் செனகல் வசம்

January 20, 2026 12:31 pm
சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

January 19, 2026 2:50 pm
நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி

நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி

January 14, 2026 3:49 pm
இந்தியா வர முடியாது – பங்களாதேஷ் அணியின் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் சபை

இந்தியா வர முடியாது – பங்களாதேஷ் அணியின் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் சபை

January 14, 2026 12:39 pm
ரியல் மெட்ரிட் அணிக்கு புதிய பயிற்சியாளர்

ரியல் மெட்ரிட் அணிக்கு புதிய பயிற்சியாளர்

January 13, 2026 4:53 pm

உலகம்EXPLORE ALL

ஜப்பானில் தேர்தல் – பிரதமர் அறிவிப்பு

ஜப்பானில் தேர்தல் – பிரதமர் அறிவிப்பு

January 20, 2026 8:53 pm
லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள்  கண்டனம்

லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள்  கண்டனம்

January 20, 2026 7:00 pm
அமெரிக்க அச்சுறுத்தலால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம் ;  கிரீன்லாந்தில் டேனிஷ் படைகள் களமிறக்கம்

அமெரிக்க அச்சுறுத்தலால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம் ; கிரீன்லாந்தில் டேனிஷ் படைகள் களமிறக்கம்

January 20, 2026 5:05 pm
அமெரிக்காவின் புதிய வரிகளால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் – பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் புதிய வரிகளால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் – பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை

January 20, 2026 3:45 pm
சாகோஸ்  தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டம் முட்டாள்தனமானது –  ட்ரம்ப்

சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டம் முட்டாள்தனமானது – ட்ரம்ப்

January 20, 2026 1:45 pm
Oruvan.com
SEARCH SOMETHING
© 2025 Oruvan.com. All rights reserved.
  • Privacy Policy
  • Contact Us