Tag: Bangladesh Cricket
ஐசிசியின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவிப்பு
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை இணைத்துக்கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருந்த ... Read More

