Tag: Ballot
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை தெரிவு செய்ய, இரகசிய வாக்கெடுப்பு
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரகசிய வாக்கெடுப்புக்கான முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது. மேயர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு ... Read More
வாக்குச் சீட்டுகளுடன் சர்வஜன பலய கட்சி வேட்பாளர் ஒருவர் கைது
சர்வஜன பலய கட்சியிலிருந்து புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 85 வாக்குச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் சந்தேக நபரிடம் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகிறது உத்தியோகப்பூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – 04 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய 04 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வாக்குச் சீட்டுகள் ... Read More
