Tag: bail
மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர ... Read More
சரித ரத்வத்தேவுக்கு பிணை
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரின் ... Read More
மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு பிணை
மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது . 2013 ஆம் ஆண்டு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் மொறட்டுவ மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட 105 மில்லியன் ரூபாவை ... Read More
கெஹெலியவுக்கு பிணை
தரமற்ற தடுப்பூசி கொள்வனவின் ஊடாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஒவ்வொரு பிரதிவாதியும் ... Read More
அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் ... Read More
ராஜிதவுக்கு பிணை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில அவர் இன்று முன்னலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ... Read More
நிமல் லான்சாவுக்கு பிணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ... Read More
தேசபந்துவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு ... Read More
டயனாவுக்கு பிணை
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். டயனா கமகே இன்று(25) நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க ... Read More
ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரை மணித்தியாலயத்திற்கு குறித்த உத்தரவு தொடர்பான அறிவிப்பை ஒத்திவைப்பதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் ... Read More
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் விசாரணை தொடர்ந்தும் இடம்பெறுவதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ............ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ... Read More
தேசப்பந்துவின் முன்பிணை மனு நிராகரிப்பு
தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த மனு இன்று புதன்கிழமை (20) கோட்டை நீதவான் ... Read More
