Tag: Baghdad International Airport
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈராக்கின் முகமது அலா விமானப்படைத் தளம் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விமானம் ஒன்று அழிக்கப்பட்டதாகவும், எனினும், எந்த உயிரிழப்பும் ... Read More

