Tag: Australian
ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு
ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை ... Read More
ஜனாதிபதி மற்றும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இடையே சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் ... Read More
அமெரிக்காவில் பெண் ஊடவியலாளரை நோக்கி ரப்பர் குண்டு தாக்குதல் – லாஸ் ஏஞ்சலஸில் பெரும் பதற்றம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட ரப்பர் குண்டு தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். லாஸ் ஏஞ்சலஸில் நான்காவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படும் வரும் நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக ... Read More
அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இன்று நாட்டிற்கு வருகை
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு வருகைத்தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ... Read More
அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் நாட்டிற்கு வருகை
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் ... Read More
இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம்
இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens)கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் ... Read More