Tag: attending schools
அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்கு செல்ல தடை இல்லை
அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் செல்வதை தடை செய்வது குறித்து ... Read More
