Tag: attacks
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் – ஃபஸ்லுர் ரஹ்மான்
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் என பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ... Read More
ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் இந்த ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் ... Read More
பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – விஜித
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜா-எல பிரதேச சபைக்கென போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி
காசா நகரத்தின் மீது இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ... Read More
வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்திய ரஷ்யா மற்றும் உக்ரைன்
30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவும் உக்ரைனும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதன்போது இரு நாடுகளுக்குமான உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ... Read More
காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்
காசா பகுதி முழுவதுமாக பாடசாலைகள், மருத்துவ இலக்குகள் மற்றும் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்ளை நடத்தி வருகிறது. சனிக்கிழமையன்று விடியற்காலை தாக்குதல்கள் ஜபாலியாவில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்டனர். ... Read More
சிரியா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்
இஸ்ரேலிய தரைப்படைகள் சிரிய கோலன் குன்றுகளுக்குள் ஆழமாக நகர்ந்து, தங்கள் ஆக்கிரமிப்பை திறம்பட விரிவுபடுத்துவதால், இஸ்ரேலின் விமானப்படை சிரியாவைத் தாக்கி, லடாக்கியா மற்றும் டார்டஸில் உள்ள துறைமுகங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகள் மீது தாக்குதல் ... Read More