Tag: arrested

வென்னப்புவ துப்பாக்கிப் பிரயோக சம்பவம் – மூவர் கைது

admin- September 1, 2025

வென்னப்புவ பகுதியில் இடும்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி, வாள் மற்றும் கார் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். காரில் ... Read More

பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

admin- September 1, 2025

கொழும்பில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக . கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வீடொன்றை சோதனை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் ... Read More

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர் கைது

admin- August 31, 2025

வென்னப்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாள் மற்றும் கார் ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். வென்னப்புவ ... Read More

பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது

admin- August 31, 2025

மன்னார், வங்காலை மற்றும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட ... Read More

பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

admin- August 29, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை ... Read More

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

admin- August 25, 2025

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்  இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் புதையல் தோண்டுதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது மனைவி ... Read More

கைதாகும் முதலமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – மக்களவையில் இன்று தாக்கல்

admin- August 20, 2025

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் உட்பட முக்கிய 03 சட்டமூலங்களை மத்திய அமைச்சர் அமித்ஷாமக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார். ஒன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் , ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமூலம் ஆகியவை இன்று தாக்கல் ... Read More

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி கைது

admin- August 19, 2025

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி ... Read More

வத்தளையில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இருவர் கைது

admin- August 16, 2025

வத்தளையில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் ... Read More

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் ஜெயசங்கருக்கு கடிதம்

admin- August 10, 2025

தமிழக கடற்றொழிலாளர்களையும் , அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 07 கடற்றொழிலாளர்கள் ... Read More

இந்திய மீனவர்கள் எழுவர் கைது

admin- August 9, 2025

மன்னார் கடற் பிராந்தியத்தில் இந்திய மீனவர்கள் எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்கள் இன்று பகல் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் இந்திய மீனவர்களை, கடற்றொழில் ... Read More

மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

admin- August 9, 2025

மினுவங்கொடை - உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே ... Read More