Tag: Around 500 schools lack potable water

சுமார் 500 பாடசாலைகளில் பருகுவதற்கு உகந்த குடிநீர் இல்லை

Kanooshiya Pushpakumar- February 14, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 500 பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு பருகுவதற்கு உகந்த குடிநீர் இல்லை என இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசறி பெர்ணான்டோ தெரிவித்தார். கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலைகளில் குடிநீரைப் பாதுகாப்பதற்கான ... Read More