Tag: area
வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் வரகை ... Read More
பொத்துவில் பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி – மேலும் 57 பேர் காயம்
பொத்துவில் பகுதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோமாரி பகுதியில் பாலம் ஒன்றில் பஸ் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தின் போது மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை ... Read More
கொச்சிக்கடை பகுதியில் ரயிலில் மோதி நபரொருவர் பலி
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை வீதியில் அமையப்பெற்றுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலில் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபத்திலிருந்து ... Read More
