Tag: america
வாஷிங்டனைப் பாதுகாக்க இராணுவத்தை அழைக்க அமெரிக்க ஜனாதிபதி முடிவு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், டி.சியில் குற்றங்களை எதிர்த்துப் போராட தேசிய காவல்படையை அழைக்க அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். தனது முடிவு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்க தலைநகரை ... Read More
டிக்டொக் வீடியோ போட்ட மகள்…சுட்டுக்கொன்ற தந்தை
அமெரிக்க வாழ் பாகிஸ்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி டிக் டொக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது சிறுமியின் தந்தைக்கு பிடிக்காததால் டிக் டொக் வீடியோ போடுவதை நிறுத்தும்படி பல முறை ... Read More
சட்ட விரோத குடியேற்றங்களை கண்டறிய தீவிர சோதனை…சீக்கியர்கள் கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றக் கொண்டதன் பின்னர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் குடியேறியவர்கள், எந்தவொரு ஆவணங்களும் இன்றி தங்கியிருப்பர்கள், விசா காலம் முடிந்தும் ... Read More
அமெரிக்க குடியுரிமை ரத்து உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்த நீதிமன்றம்
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்காவுக்கு வேலைக்காக வந்த தம்பதியர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்குப் பிறந்து குழந்தை பிறந்தால் அதற்கு அமெரிக்க குடியுரிமை கிடையாது எனும் உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினால் அமெரிக்காவில் ... Read More
ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவு…அமெரிக்காவில் அதிகரிக்கும் சிசேரியன்
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக கடந்த 20 ஆம் திகதி டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதிலிருந்து பல சட்டதிட்டங்களையும் உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான காலக்கெடுவையும் அறிவித்து வருகிறார். அந்த உத்தரவுகளில் ஒன்று தான். ... Read More
20 ஆம் திகதி பதவியேற்பு….10 ஆம் திகதி ட்ரம்புக்கு தண்டனை!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ்,கடந்த 2006 ஆம் ஆண்டு ட்ரம்ப் தன்னுடன் ... Read More
இந்த வருடத்தின் சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு
அமெரிக்காவின் ஆங்கில வார இதழான டைம், ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் செய்திகளிலும் அதிக செல்வாக்கு மிக்க நபரை தெரிவு செய்து டிசம்பர் மாத இதழில் வெளியிடும். இதற்காக சர்வதேச ரீதியில் ... Read More
