Tag: Air India Flight
கொழும்பில் இருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு
கொழும்பிலிருந்து சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இடம்பெறுள்ளது. ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதியுள்ளது. விமானத்தில் ... Read More
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறக்கப்பட்டது
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து தோஹாவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புதன்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் மீளத் திரும்பியதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விமானத்தில் பணியாளர்கள் மற்றும் ... Read More
நடு வானில் எஞ்சினில் கோளாறு – கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
அமெரிக்காவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடு வானில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மிகவும் சாதுர்யமாக செயற்பட்ட விமானி குறித்த ... Read More
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குடும்பம் – இலங்கையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்
இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று வியாழக்கிழமை நடந்த விமான விபத்து உலகின் மிக மோசமான விமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, அதில் பயணித்த சில பயணிகளின் இறுதி நினைவுகள் இப்போது ... Read More
ஏர் இந்திய விமான விபத்து – 241 பேர் உயிரிழப்பு, அதிஷ்டவசமாக உயர் தப்பிய ஒரேயொரு பயணி
இந்தியாவில் நேற்ற வியாழக்கிழமை பிற்பகல் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.41 மணிக்கு ஏர் இந்திய விமான நிறுவனம் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ ... Read More
அகமதாபாத் விமான விபத்து – இதுவரையில் 40 பேர் பலி
அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானிய பிரஜைகள், 7 ... Read More
