Tag: AFP
நடுவானில் விமானத்தில் பாலியல் வன்கொடுமை – இலங்கையர் மீது குற்றம் குற்றச்சாட்டு
சர்வதேச விமானத்தில் அநாகரீகமான (பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இன்று (டிசம்பர் 19, 2024) பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார். இந்நிலையில், குறித்த நபருக்கு பிணை வழங்கிய ... Read More
