Tag: 2025 A L Exam

உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு – புதிய திகதிகள் அறிவிப்பு

Mano Shangar- November 27, 2025

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும், நாளையும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மறுதினமும் பரீட்சைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் ... Read More

சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

Mano Shangar- November 27, 2025

சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைகள் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றும், ... Read More

உயர் தரப் பரீட்சைகளுக்கான அனைத்துப் பணிகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

Mano Shangar- November 5, 2025

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எந்தவொரு விண்ணப்பதாரரும் தங்கள் அனுமதி அட்டையில் திருத்தங்கள் கோரினால் உடனடியாக திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ... Read More

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் அடுத்த வாரம் ஆரம்பம்!! இன்று முதல் விதிக்கப்பட்டுள்ள தடை

Mano Shangar- November 4, 2025

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பாக பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் பரீட்சைகள் முடியும் வரை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றாக ... Read More