Tag: விபத்து

யாழில் கோர விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Mano Shangar- November 4, 2025

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை வைத்தியசாலையிலிருந்து கீரிமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்துச் சம்பவம் ... Read More

வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் மரணம்

Mano Shangar- October 6, 2025

வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (06.10) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ... Read More

தலாவ-மீரிகம சந்தியில் கோர் விபத்து!! மூவர் பலி

Mano Shangar- September 25, 2025

குருநாகல்-அனுராதபுரம் பிரதான சாலையில் தலாவ-மீரிகம சந்தியில் லொரி ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- September 7, 2025

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை ... Read More

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்

Mano Shangar- August 18, 2025

வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் ... Read More

யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஏழு பேர் படுகாயம்

Mano Shangar- August 15, 2025

பதுளை - மஹியங்கனை சாலையில் உள்ள துன்ஹிட சந்திப்பில் இன்று (15) காலை 7.15 மணியளவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ... Read More

யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் விபத்து – குடும்பப் பெண் உயிரிழப்பு

Mano Shangar- August 12, 2025

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோட்டார் ... Read More

மட்டக்களப்பில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

Mano Shangar- June 23, 2025

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 15 வயது சிறுமி ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது மைல்கல் பகுதியில் வேக ... Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – 12 பேர் படுகாயம்

Mano Shangar- May 8, 2025

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வான் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ... Read More

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி

Mano Shangar- December 23, 2024

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லொறி ஒன்று மோதியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், மேலும், இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ... Read More