Tag: வானிலை அறிவிப்பு

கொழும்பில் கடும் மழை – மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

Mano Shangar- April 23, 2025

பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது ... Read More

இன்று சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும்

Mano Shangar- April 10, 2025

இன்று பல மாகாணங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Mano Shangar- January 12, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mano Shangar- December 16, 2024

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சியானது, தற்போது கல்முனையிலிருந்து கிழக்காக 600km தூரத்திலும் மட்டக்களப்பில் இருந்து கிழக்காக 625km தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 675km தூரத்திலும் முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 735km தூரத்திலும் ... Read More