Tag: வவுனியா கூமாங்குளம்
பொலிஸாரால் நிகழ்ந்ததாக கூறப்படும் மரணம் குறித்து மேலும் விசாரணை
பொலிஸாரினால் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்வாக, பிரேத பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய இராமசாமி ... Read More
