Tag: வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
குடிபுகு சான்றிதழ் பெறாமல் இயங்கும் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்யுமாறு உத்தரவு
கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்து குடிபுகு சான்றிதழ் (COC) / அமைவு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் வணிக நோக்கில் இயங்கும் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளை உள்ளூராட்சி மன்றங்கள் தடை செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணித்தார். ... Read More
வடக்கு ஆளுநர், சுவிஸ் தூதுவர் சந்திப்பு: மாகாண தேர்தல் பற்றியும் அவதானம்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் ... Read More
ஆளுநரை சந்தித்த யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (26.06.2025) நடைபெற்றது. சந்திப்பின்போது ... Read More
மக்களை அலைக்கழித்துப் பழிவாங்கும் அரச அலுவலர்கள் சிலர் வடக்கில் – ஆளுநர் கவலை
"வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாகப் பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களைப் பழிவாங்கும் - அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இந்த எண்ணங்களை மாற்றுங்கள். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களை, ... Read More
