Tag: மியான்மர்
சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் – அரசாங்கம்
சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ... Read More
மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு – ஜனாதிபதிக்கு கடிதம்
நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் ... Read More
16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை
கடந்த வாரம் இறுதியில் முல்லைத்தீவில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கரையொதுங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். பசி மற்றும் சோர்வடைந்த நிலையில் இருந்த ஆண்கள், பெண்கள் ... Read More
மியான்மரில் சிக்கியிருந்த 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மியான்மரில் சைபர் முகாம்களில் மனித கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ... Read More
